கர்த்தனே எம் துணையானர்
நித்தமும் என் நிழலானர்
கர்த்தனே என் துணையானர்
1.
எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
கர்த்தனே அடைக்கலமாயினார் – 2
மனு மக்களில் இவர் போலுண்டோ
விண் உலகிலும் இவர் சிறந்தவர் – கர்த்தனே
2.
பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார் – 2
இராஜா உம் அன்பு என்னைக் கண்டது
உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை – கர்த்தனே
3.
சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
நம்பினோரும் எதிராக வந்திட்டார் – 2
கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
ஐயா உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை – கர்த்தனே
4.
ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
இராஜனே உம்மைப் பாடக் கூடுமோ?
ஜீவனை உமக்களிக்கின்றேனே
உம்மைப்போல் ஐயா எங்கும் கண்டதில்லை. – கர்த்தனே
karthdhane em thunaiyanar
nithdhamum en nizhalanar
karthdhane en thunaiyanar
1.
ethdhanai itar vanththu sernththalum
karthdhane adaikkalamayinar – 2
manu makkalil ivar polo
vin ulakilum ivar siranthdhavar – karthdhane
2.
pavi enrennaib palar dhallinar
aavi illai enrikazhnththum viddar – 2
iraja um anbu ennaik kantathu
ummaippol ariya engkum kantathillai – karthdhane
3.
surraththarum kalaththil kulirnththiddar
nambinorum ethiraka vanththiddar – 2
kolkai kuriye palar pirinththiddar
aiya ummaippol nan engkum kantathillai – karthdhane
4.
aayiram navukal neer dhanththalum
irajane ummaib patak kudumo?
jeevanai umakkalikkinrene
ummaippol aiya engkum kantathillai. – karthdhane